இங்கிலாந்தில் இறந்த ’போபோ’ மூலம் பெண் பாண்டா ’டயன் டயன் ’க்கு செயற்கை கருவூட்டல்

இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் மிருககாட்சி சாலையில் ஆண், பெண் என 2 பாண்டா கரடிகள் உள்ளன. இவை கடந்த 2011-ம் ஆண்டு சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டன.
பெண் பாண்டாவுக்கு டயன் டயன் என்றும், ஆண் பாண்டாவுக்கு யங் குவாஸ் என்றும் பெயரிட்டுள்ளனர். இயற்கை முறையிலான செக்ஸ் உறவு மூலம் பெண் பாண்டா கரடி டயன் டயன் கர்ப்பம் அடைந்து குட்டி ஈனும் என எதிர்பார்க்கப்பட்டது.
பொதுவாக ஏப்ரல் மத்தியில் இருந்து மே மாதம் வரை தான் பாண்டா கரடிகளின் இனப்பெருக்க காலமாகும். ஆனால் பெண் பாண்டா கரடி டயன்டயனுக்கு ஆண் பாண் டாவுடன் செக்ஸ் உறவுக்கு நாட்டமில்லை. எனவே பெண் பாண்டா கரடிக்கு செயற்கை முறையில் கருவூட்டல் நடத்த மிருக காட்சி சாலை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 20-ந்தேதி பெண் பாண்டாவுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் நடத் தப்பட்டது. இதனால் சென்ற வருடம் பெர்லின் மிருகக்காட்சி சாலையில் இறந்த போ போ என்ற 34 வயது கரடியின் விந்தணுக்களைக் கொண்டு டயன் டயன் செயற்கை முறையில் கருவூட்டப்பட்டிருக்கிறது.
அதை தொடர்ந்து பெண் பாண்டா கரடியின் கர்ப்பம் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அது கர்ப்பம் தரித்தால் வருகிற ஆகஸ்டு இறுதியிலோ, அல்லது செப்டம்பர் தொடக்கத்திலோ குட்டிகளை ஈனும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications