கர்நாடகத்தை 5 ஆண்டுகளில் கொள்ளையடித்துவிட்டது பாஜக: ராகுல் காந்தி

ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, கடந்த 5 ஆண்டுகளாக முறைகேடாக ஆட்சியை நடத்திய பாஜக மக்களைப்பற்றியோ, மாநிலத்தின் நலனைப் பற்றியோ கவலைபடவே இல்லை. ஆனால் முறைகேடாக மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதில் அந்த கட்சி குறியாக இருந்தது. தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாஜக மறந்துவிட்டது. வளர்ச்சிப் பணிகளை முடக்கி போட்டனர். அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியுள்ளனர். இதனால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
டெல்லியில் ஊழல் குறித்து வாய்கிழிய பேசும் பாஜக தலைவர்கள் கர்நாடகா மாநிலத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வாய்ப்பு அளித்திருக்கின்றனர். மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியில் அமரும் சூழல் உருவாகியுள்ளது. இதனை தேர்தலில் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் செயல்படுத்த மறந்த அனைத்து வளர்ச்சி பணிகளை காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடன் செயல்படுத்தப்படும். வட கர்நாடகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 371 பிரிவு சட்டமசோதாவை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி நிறைவேற்றி தந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 8 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும், கடந்த 5 ஆண்டுகாலம் கர்நாடகத்தை கொள்ளையடித்த பாஜகவுக்கு மீண்டும் மக்கள் வாக்களிக்கக் கூடாது என்றார்.
-
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம்












Click it and Unblock the Notifications