ஏர்வாடி தர்காவில் கடத்தப்பபட் குழந்தை கர்நாடகத்தில் மீட்பு: இளைஞர் கைது
ராமநாதபுரம்: ஏர்வாடி தர்காவில் கடத்தப்பட்ட 2 வயது ஆண் குழந்தையை கர்நாடகத்தில் போலீஸார் மீட்டுள்ளனர். குழந்தையைக் கடத்திய வாலிபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பள்ளப்பட்டியைச் சேர்ந்த இ்ப்ராகிம் மூஸாவின் மனைவி யாசின் ஜபினா (22) தனது மகன் முகம்மது சாயசின் என்ற குழந்தையுடன், 3 மாதத்திற்கு முன் தர்காவிற்கு வந்து தங்கியிருந்தார்.
கடந்த 19ம் தேதி குழந்தைக்கு பால் வாங்க, கடைக்கு ஜபினா சென்றார். திரும்பி வந்து பார்த்த போது குழந்தையைக் காணாவில்லை. இது குறித்து ஏர்வாடி தர்கா காவல் நிலையத்தில் ஜபினா புகார் செய்தார்.
இதையடுத்து தனிப் படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. தர்காவில் ஜபினா அருகில் தங்கி இருந்த கர்நாடக மாநிலத்த்தைச் சேர்ந்த அப்துல் நசீர் (22) என்ற இளைஞர் குழந்தை காணாமல்போன நாள் முதல் தலைமறைவானது தெரியவந்தது.
இதையடுத்து இந்த வாலிபரைப் பிடிக்க கர்நாடகம் சென்ற தனி போலீஸார் நேற்று அவரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்த குழந்தை முகம்மது யாசினையும் மீட்டனர்.
நசீரை ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இன்று போலீசார் ஆஜர்படுத்தினர். அவனை 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications