ஓடிப்போன தங்கை.. பழிக்குப் பழியாக தாய்- மகளை கற்பழித்த 4 பேர் கும்பல்
Subscribe to Oneindia Tamil
பீகார்: தங்கள் வீட்டு பெண்ணை கூட்டிக் கொண்டு ஓடிவிட்ட மகனை பழிவாங்க, அவனது தாயையும், தங்கையுயம் ஒரு கும்பல் பலாத்காரம் செய்துள்ளது.
பீகார் மாநிலம் சம்பரன் மாவட்டத்தில், தங்கள் வீட்டுப் பெண்ணை காதலித்து, கூட்டிக் கொண்டு ஓடிய மகன் எங்கு தங்கியுள்ளான் என்பது குறித்து தகவல் தராத தாயையும், தங்கையையும் கடத்திச் சென்ற 4 பேர் அடங்கிய கும்பல் ஒன்று, அவர்கள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.
சம்பவம் நடைபெற்றது ஏப்ரல் 19 அன்று, ஆனால் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட பின்னரே விஷயம் வெளியில் வந்தது.
இது குறித்து காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சுபாஷ் யாதவ், சுரேஷ் யாதவ் மற்றும் ரமீக்பாலி யாதவ் ஆகிய 3 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். நான்காவது நபரைத் போலீசார் தேடி வருகின்றனர்.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications