கர்நாடக சட்டசபை தேர்தல்: நாளை சோனியா காந்தி பிரச்சாரம் !

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தியும் தமது முதல் கட்ட பிரசாரத்தை நிறைவு செய்திருக்கிறார்.
மே 2-ல் பெங்களூரில் கூட்டம்
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை கர்நாடகத்தில் பிரசாரம் செய்கிறார். சிக்மகளூர் மற்றும் மங்களூர் ஆகிய நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகிறார். பின்னர் மீண்டும் 30-ந் தேதி குல்பர்கா மற்றும் பெல்காம் மாவட்டங்களில் ஆதரவு திரட்டுகிறார். மே மாதம் 2-ந் தேதி மைசூர் மற்றும் பெங்களூரில் நடைபெறும் கட்சி பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.
29-ல் மன்மோகன்சிங் பிரசாரம்
இதனிடையே பிரதமர் மன்மோகன்சிங் 29-ந் தேதி ஒரு நாள் மட்டும் தார்வார் மற்றும் பெங்களூரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டுகிறார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications