நெல்லை மாவட்டத்தில் 2 மாதங்களில் 15 பேர் படுகொலை: பீதியில் மக்கள்!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் பல்வேறு காரணங்களால் பல்வேறு பகுதிகளில் 7 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த மாதம் நேற்று வரை கள்ள தொடர்பாலும், சொத்து தகராறு, தேர்தல் முன்விரோதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 15 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தை விட கொலை எண்ணிக்கை இரட்டிப்பானது. கடந்த மாதம் 3ம் தேதி கல்லிடைக்குறிச்சி தெற்கு
புதுத்தெருவை சேர்ந்த முத்தையா, அவரது மகள் லெட்சுமி ஆகியோர் சொத்து தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டு காட்டு பகுதியில் கிடந்தனர்.
இதனை தொடர்நது கடந்த 7ம் தேதி விக்கிரமாசிங்கபுரத்தில் மீனாட்சிசுந்தரம் மகன் ஆட்டோ டிரைவர் முத்துகுமார் அம்பாசமுத்திரம் ரயில் நிலையம் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இக்கொலைக்கு கள்ள தொடர்பு காரணம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கடையநல்லூரில் கனி, குமார் ஆகியோர் முன்விரோதம் காரணமாக வெட்டி கொல்லப்பட்டனர். இந்த சம்பவததில் வெட்டு காயங்களுடன்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்லத்துரையும் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்நதது. 13ம் தேதி நெல்லை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் நடந்தை சந்தேகத்தில் மனைவி நல்லதாயை வெட்டி கொன்ற கணவர் சுப்பையா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது போன்று பல்வேறு சம்பவங்களில் நேற்று வரை 15 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். நாள் தவறாமல் அரங்கேறும் கொலை சம்பவங்களால் பொது மக்கள் பீதியில் உள்ளனர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications