விருதுநகர் மு.க. ஸ்டாலின் கூட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுப்பு?

நாடாளுமன்றத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், திமுக சார்பில் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
விருதுநகரில் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வரும் மே 6-ந்தேதி நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேச உள்ளார். இதற்காக கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திடலில் பந்தல் அமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் அந்த பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன.
மு.க.ஸ்டாலின் கூட்டத்திற்கு சில காரணங்களை கூறி காவல்துறை சார்பில் அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மாவட்ட காவல்துறையினர் கேட்ட விளக்கங்களுக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பதில் அனுப்பப்பட்டும் கூட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட வில்லை என தெரிகிறது.
இதன் காரணமாகவே பந்தல் அமைக்கும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
மு.க.ஸ்டாலின் பங்கேற்க விருந்த கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் விருதுநகர் மாவட்ட தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications