சரப்ஜித்சிங் மூளைச்சாவடைந்தார்...: பாகிஸ்தான் மருத்துவர்கள் அறிவிப்பு

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர் இந்தியரான சரப்ஜிதிசிங். அவரது தூக்கு தண்டனை 2008 ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று திடீரென சரப்ஜித் சிங் மீது சில கைதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். செங்கல் மற்றும் இரும்புக் கம்பிகளால் அவர்கள் நடத்திய தாக்குதலால் சரப்ஜித்சிங் ஆழ்ந்த கோமா நிலைக்குப் போனார். இதனிடையே அவரை மருத்துவமனையில் பார்க்க உறவினர்கள் சென்றிருந்தனர்.
இந்நிலையில் சரப்ஜித்சிங், மூளைச் சாவடைந்துவிட்டதாக பாகிஸ்தான் மருத்துவர்கள் அறிவித்திருக்கின்றனர். இதர உறுப்புகள் அனைத்தும் செயற்கை முறையில் இயங்க வைக்கப்பட்டு வருகின்றன என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்திய மருத்துவர்கள் குழுவை பாகிஸ்தானுக்கு அனுப்பி சரப்ஜித்சிங்குக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவர்கள் நேரில் சந்திக்கவும் திட்டமிட்டிருக்கின்றனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications