ஹைதராபாத்தில் 5 மாத கர்ப்பிணியை பலாத்காரம் செய்த 3 வாலிபர்கள்
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 3 பேர் சேர்ந்து கர்ப்பிணியை பாலியல் பலாத்கராம் செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் மகபூப் நகர் மாவட்டம் அச்சம்பேட்டையச் சேர்ந்தவர் பார்வதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் தனது கணவருடன் ஹைதராபாத் மதுரா நகரில் சாலையோர குடிசை ஒன்றில் வசித்து வந்தார். பார்வதி அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்து வந்தார். அவர் தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று அவர் வீட்டில் தனியாக இருக்கையில் பைக்கில் ஒரு வாலிபர் வந்து வீட்டு வேலைக்கு 2 பெண்கள் தேவை என்று கூறி அழைத்துள்ளார்.
இதையடுத்து பார்வதியும், அவரது பக்கத்து வீட்டு பெண் லட்சுமியும் அந்த வாலிபருடன் செல்ல முடிவு செய்தனர். அவர்கள் 2 பேரும் அந்த வாலிபரின் பைக்கிலேயே கிளம்பினார். வாலிபரின் பின்னால் பார்வதியும், அவருக்கு பின்னால் லட்சுமியும் உட்கார்ந்தனர். பாலாஜி நகர் அருகே சென்றபோது அந்த வாலிபர் பைக்கை நிறுத்தி லட்சுமியை கீழை இறஙகுமாறு கூறினார். லட்சுமி கீழே இறங்கியதும் அந்த வாலிபர் பார்வதியுடன் பைக்கில் பறந்துவிட்டார். அங்குள்ள மைதானத்தில் வைத்து பார்வதியை அவர் கற்பழித்தார். தனது நண்பர்கள் 2 பேருக்கு போன் செய்து அவர்களை மைதானத்திற்கு வருமாறு கூறினார்.
அவர்கள் 2 பேரும் வந்து பார்வதியை பலாத்காரம் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். பார்வதி மறுநாள் காலை தான் வீட்டுக்கு வந்தார். தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து அவர் தனது கணவரிடம் தெரிவித்தார். அவர் இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications