மனைவியின் அக்காள் மகளுடன் கள்ளக்காதல்: 3வது முறை ஓடிய வாலிபர்
புதுச்சேரி: புதுச்சேரியில் மனைவியின் அக்காள் மகளுடன் கள்ளக்காதல் வைத்துக் கொண்டு 3வது முறையாக ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லியனூரைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (35) கணவரை விட்டுப் பிரிந்தவர். இவருக்கும் சையத் ஆரிப் என்பவருக்கும், ராஜலட்சுமிக்கும் இடையே காதல் ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்.
இந் நிலையில் ராஜலட்சுமியின் அக்காள் ராஜவள்ளி தனது 5 மகள்களையும் ராஜலட்சுமியின் பொறுப்பில் ஒப்படைத்து விட்டு துபாய்க்கு வேலைக்கு சென்று விட்டார்.
ராஜவள்ளியின் 3வது மகள் இளவரசிக்கும், சையது ஆரிப்புக்கும் இடையே தவறான பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த டிசம்பரில் இளவரசியை அழைத்துக் கொண்டு சையத் ஆரிப் வீட்டை விட்டுப் போய்விட்டார்.
ராஜலட்சுமி இது குறித்து காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து இளவரசியை மீட்டு ராஜவள்ளியிடம் ஒப்படைத்தனர்.
இந் நிலையில் சில வாரங்களுக்கு முன் மீண்டும் இளவரசி மீண்டும் சையத் ஆரீப்புடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார். சில நாட்கள் வெளியூரில் இருந்துவிட்டு மீண்டும் புதுச்சேரி திருப்பினர். இருவரின் உறவினர்களும் புத்திமதி கூறி இருவரையும் பிரித்தனர்.
இந் நிலையில் கடந்த 25ம் தேதி ஆரீப் மீண்டும் இளவரசியை கூட்டிக்கொண்டு 3வது முறையாக ஓட்டம் பிடித்தார். இது குறித்து ராஜலட்சுமி மீண்டும் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து ஆரீப், இளவரசியை போலீசார் தேடி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications