குவாண்டனமோ சிறையில் தொடரும் போராட்டம்! ஒபாமா மீது புஷ் வழக்கறிஞர் திடுக் புகார்!

அமெரிக்காவால் 2002ஆம் ஆண்டு குவாண்டனமோ சிறைச்சாலை திறக்கப்பட்டது. உலகின் மிக கொடிய சித்தரவதை முகாமாக இது வர்ணிக்கப்படுகிறது. இந்த முகாமில் பல நூற்றுக்கணக்கானோர் எந்த வித அடிப்படை உரிமை இல்லாமலும் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இருப்பினும் சில கைதிகளுக்கு தொலைக்காட்சி, செல்போன் சேவை உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான கைதிகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதால் கடந்த ஒரு மாத காலமாக நூற்றுக்கணக்கான கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவோருக்கு வலுக்கட்டாயமாக மூக்கு வழியே உணவு செலுத்தப்பட்டும் வருகிறது.
இதனிடையே புஷ் ஆட்சிக்காலத்தில் வழக்கறிஞராக இருந்த ஜோன் பெல்லிங்கர், குவாண்டனமோ சிறைச்சாலையை மூடுவேன் என்று ஒபாமா உறுதியளித்திருந்தார். ஆனால் அதைச் செய்யவில்லை. தற்போது குவாண்டனமோ சிறைச் சாலைகளுக்கு பயங்கரவாதிகளை கைது செய்து அனுப்புவதற்கு பதிலாக ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி அவர்களை படுகொலை செய்கின்ற யுக்தியை ஒபாமா அரசு கடை பிடித்து வருகிறது. இது மிக மோசமான முன்னுதாரணம் என்று சாடியிருக்கிறார்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications