கணவனின் கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி- கள்ளக்காதலனுடன் கைது
மன்னார்குடி: மன்னார்குடியில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரின் கழுத்தை கொடூரமாக அறுத்துக் கொலைசெய்த மனைவியைப் போலீஸார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். மளிகைக் கடை வைத்திருந்தார். இவரது மனைவி 32 வயதான ஜெகதீஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 7 வருடமாகி விட்டது. குழந்தை எதுவும் இல்லை.
இந்த நிலையில் 27 வயதான வினோத் என்பவருடன் ஜெகதீஸ்வரிக்குத் தொடர்பு ஏற்பட்டது. இது கலைச்செல்வனுக்குத் தெரிய வந்து கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
2 நாட்களுக்கு முன்பு இரவு கலைச்செல்வன் கடையை முடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது ஜெகதீஸ்வரியுடன் வினோத் இருந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வன், வினோத்தை அடிக்கத் துரத்தினார். வினோத் மொட்டை மாடிக்கு ஓடினார்.
ஆனால் அங்கு வைத்து கலைச்செல்வனை ஜெகதீஸ்வரியும், வினோத்தும் மடக்கி நிறுத்தி, கத்தியை எடுத்து கலைச்செல்வனின் கழுத்தை அறுத்தனர். ரத்தம் பீறிட கலைச்செல்வன் துடித்து பிணமாக விழுந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் வினோத்தையும், ஜெகதீஸ்வரியையும் கைது செய்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications