சீக்கியர் படுகொலை வழக்கில் சஜ்ஜன் விடுவிப்பு- ஹை கோர்ட்டில் முறையீடு செய்கிறது சிபிஐ!
டெல்லி: சீக்கியருக்கு எதிரான கலவர வழக்கில் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
1984-ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக பெரும் வெறியாட்டம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. டெல்லியில் 5 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரான சஜ்ஜன் குமார் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 29 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி சஜ்ஜன் குமாரை சென்ற ஏப்ரல் மாதம் 30-ந் தேதி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இது சீக்கியரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாக டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த விவகாரத்தை அகாலி தள எம்.பிக்கள் எழுப்பினர்.
இந்நிலையில் சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய சிபிஐ முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications