ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக நாடு முழுவதும் 31 ஊழல் வழக்குகள் பதிவு
டெல்லி: நாடு முழுவதும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக 31 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2011 முதல் இந்த வழக்குகள் தொடரப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து லோக்சபாவில் மத்திய பொதுப் பணியாளர் நலத்துறை அமைச்சர் நாராயணசாமி எழுத்துமூலமாக அளித்த பதிலில், சிபிஐ அரசுக்குக் கொடுத்துள்ள தகவலின்படி, கடந்த 2011, 2012 மற்றும் 2013 மார்ச் மாதம் வரை ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் மீது 26 வழக்கமான ஊழல் வழக்குகள் மற்றும் 5 ஆரம்ப நிலை விசாரணை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த 31 வழக்குகளில் 13 வழக்குகளில் விசாரணை முடிவடைந்து விட்டது. 18 வழக்குகளில் பல்வேறு கட்டங்களில் விசாரணை நிலுவையில் உள்ளது.
8 வழக்குகளில் விசாரணைக்கு அனுமதி கோரி சிபிஐ காத்துள்ளது.
82 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இவர்களில் 47 பேர் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆவர். 35 பேர் ஐபிஎஸ் அதிகாரிகள் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications