கர்நாடக முதல்வர் 'வேட்டை'க்கு போகும் காங்கிரஸ் மேலிடத்தின் நால்வர் குழு!
டெல்லி: கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக காங்கிரஸ் மேலிடத்தின் சார்பில் 4 பார்வையாளர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றனர்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திரிவேதி, மூத்த அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, காங்கிரஸ் பொதுச்செயலாளரும் கர்நாடக மாநில பொறுப்பாளருமான மதுசூதன் மிஸ்ரி, கர்நாடகாவுக்கான மற்றொரு நிர்வாகி ஃப்ளெரியோ மற்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் ஆகியோர் நாளை கர்நாடகம் செல்ல இருக்கின்றனர் என்றார்.
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற 223 தொகுதிகளில் 121 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவரான சித்தராமையாவும் தலித் தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவும் முதல்வர் பதவிக்கான முதன்மைப் போட்டிகளில் இருக்கின்றனர். இவர்கள் இல்லாமல் வீரப்ப மொய்லியும் கூட முதல்வர் பதவிக்கான போட்டியில் இருக்கிறார். மாநில காங்கிரஸ் தலைவரான பரமேஸ்வர் தேர்தலில் தோல்வியடைந்ததால் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்து இயல்பாக நீங்கிவிட்டார்.
காங்கிரஸ் மேலிடம் அனுப்பும் இந்த நால்வர் குழுதான் கர்நாடகாவின் முதல்வரை தேர்ந்தெடுக்க இருக்கிறது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications