ராமதாஸை சந்தித்தார் மனைவி சரஸ்வதி... மகள்கள் கவிதா, காந்திமதியும் பார்த்தனர்
திருச்சி: மரக்காணம் கலவர வழக்கு உள்ளிட்ட 8 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை, அவரது மனைவி சரஸ்வதி, மகள்கள் கவிதா, காந்திமதி ஆகியோர் திருச்சி சிறைக்குச் சென்று பார்த்து நலம் விசாரித்தனர்.
மரக்காணம் கலவரத்தைத் தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் மீது வழக்குத் தொடரப்பட்டது. அதன் பின்னர் விழுப்புரத்தில் மறியல் செய்தது தொடர்பாகவும் ராமதாஸ் உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இதேபோல மொத்தம் 8 வழக்குகளில் ராமதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ராமதாஸுக்கு இதுவரை ஒரு வழக்கில் மட்டுமே ஜாமீன் கிடைத்துள்ளது. மற்ற வழக்குகளில் இதுவரை கிடைக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ராமதாஸை அவரது சம்பந்தியும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான கிருஷ்ணசாமி, ராமதாஸின் மருமகளும், கிருஷ்ணசாமியின் மகளுமான செளம்யா அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சிறைக்குச் சென்று பார்த்தனர்.
நேற்று மனைவி சரஸ்வதி, மகள்கள் கவிதா, காந்திமதி ஆகியோரும் சென்று பார்த்து நலம் விசாரித்து விட்டு வந்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications