பாமக இளைஞர் அணி செயலர் இரா. அருள் உட்பட 4 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
சேலம்: பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் இரா. அருள் உள்ளிட்ட 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டத்தைக் கண்டித்து சேலம் நால்ரோடு பகுதியில் பாமகவினர் சாலை மறியலில் பாமகவினர் ஈடுபட்டனர். இது தொடர்பாக இரா.அருள் உட்பட 41 பேர் மீது வழக்கு தொடர்ந்து அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.. அவர்களுக்கு அந்த வழக்கில் ஜாமீன் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் இரா.அருள் உள்ளிட்ட 4 பேரை குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்ததற்கான உத்தரவை சேலம் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
ஏற்கெனவே தர்மபுரி மாவட்டத்தில் தரை பாலத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்த வழக்கில் பாமகவைச் சேர்ந்த சுரேந்தர் மற்றும் தீர்த்தலிங்கம் ஆகியோர் நேற்று முன் தினம் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications