பிளஸ் டூ: இந்திய பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியின் 92% மாணவர்கள் தேர்ச்சி

Subscribe to Oneindia Tamil

மதுரை: பிளஸ் டூ தேர்வில் மதுரை இந்திய பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 92% பேர் தேர்ச்சியடைந்து சாதனை படைத்துள்ளனர்.

மதுரையில் இந்திய பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் படித்த பார்வையற்ற மாணவ்ர்களும் பிளஸ் டூ தேர்வு எழுதினர். இவர்களில் 92% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மகேஷ் ராஜா மற்றும் நாகராஜா ஆகிய மாணவர்கள் இருவரும் 85% மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

மேலும் 75% மதிப்பெண்களை 52% மாணவர்கள் பெற்றும் சாதனை படைத்துள்ளனர். இதேபோல் 60-75% இடையேயான மதிப்பெண்களை 36% பெற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+