மரக்காணத்திற்கு ஒரு அரசியல் தலைவரும் வரக் கூடாது .. கலெக்டர் தடை
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: மரக்காணத்திற்கு அரசியல் தலைவர்கள் யாரும் வரக் கூடாது என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பத் உத்தரவிட்டுள்ளார்.
மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமக தலைவர்கள், வன்னியர் சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் மரக்காணத்திற்கு அரசியல் தலைவர்கள் யாரும் வரக் கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தடை விதித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை தொடரும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications