நிருபரை மிரட்டிய பவன் குமார் பன்சால்
Subscribe to Oneindia Tamil

பதவியை இழந்ததைத் தொடர்ந்து டெல்லியிலிருந்து சண்டிகர் திரும்பினார் பன்சால். அப்போது அவரை செய்தியாளர்கள் சூழ்ந்தனர். அப்போது ஒரு நிருபர் பன்சாலின் குடும்பத்தினர் நிர்வகித்து வரும் நிறுவனங்கள் குறித்து கேள்வி கேட்டார். இதனால் கோபமடைந்த பன்சால், உங்களை தனியாக அழைத்துப் போய் விளக்கம் தரவா என்று கேட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பன்சாலுக்கு சண்டிகர் பிரஸ் கிளப் கண்டனம் தெரிவித்துள்ளது. பன்சாலின் பேச்சு மிரட்டல் வகையாக உள்ளது. எனவே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரஸ் கிளப் கோரியுள்ளது.
மேலும் பாஜகவும் பன்சால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. பன்சால் சண்டிகர் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications