நவாஸ் ஷெரீப்புக்கு மன்மோகன் சிங் வாழ்த்து

பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு நடந்த பொதுத் தேர்தலில் நவாஸ் ஷெரீப் கட்சி வெற்றி பெற்றது. அந்தக் கட்சிக்கு அங்கு மெஜாரிட்டி கிடைத்து விட்டது. இதையடுத்து 3வது முறையாக ஷெரீப் பிரதமராகவுள்ளார்.
தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அவர் அளித்து வரும் பேட்டிகளில் இந்தியாவுடன் ஒத்துழைப்பு வழங்கப் போவதாகவும், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கு தனது நாட்டை அனுமதிக்க போவதில்லை என்றும் கூறி வருகிறார் ஷெரீப்.
மேலும், 1999ம் ஆண்டு தனக்கும், அப்போதைய வாஜ்பாய் அரசுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தத்திற்கு உயிர் கொடுக்கப் போவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், ஷெரீப்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவுக்கு வருகை தருமாறும் அவர் ஷெரீப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் ஷெரீப்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications