கூட்டணியைத் தேடி நான் போகமாட்டேன்: விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil

திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் நேற்று இரவு திருப்பூரில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விஜயகாந்த், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. அந்த தேர்தலில் விஜயகாந்த்தின் விஸ்வரூபத்தை பார்ப்பீர்கள் என்றார்.
என்னை பார்த்து யாருடன் கூட்டணி வைப்பீர்கள்? என்று கேட்கிறார்கள். கூட்டணி அமைக்க மற்றவரை தேடி நான் தான் போக வேண்டுமா? மற்றவர்கள் என்னுடன் கூட்டணி சேர வருவார்கள் என்றும் அவர் கூறினார்.
"மின்வெட்டு பிரச்சினை தமிழகம் முழுவதும் இருக்கிறது. மின்சார உற்பத்திக்கு காற்றையும், நீரையும் நம்பி இருக்கிறார்கள். விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தால் மின்சாரத்தை கொடுத்து விட முடியுமா? என்கிறார்கள். நிச்சயம் முடியும். நான் சொல்வதை விட, செயலில் செய்து காட்டுபவன். நான் என்ன செய்வேன் என்பதை இப்போது கூற முடியாது என்றார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications