கல்யாண மண்டபத்தில் ரூ. 1 லட்சம் மொய்ப்பணத்தை ஆட்டையைப் போட்ட திருடர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை குரோம்பேட்டையில் திருமண மண்டபத்தில் புகுந்த மர்ம நபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் மொய்ப்பணத்தை அபகரித்துச் சென்று விட்டனர்.
சென்னை குரோம்பேட்டை சி.எல்.சி. சாலையில் நிறைய திருமண மண்டபங்கள் உள்ளன. அங்குள்ள ஒரு மண்டபத்தில் சேலையூரைச் சேர்ந்த ஹரிகரன் என்பவரது திருமணம் நடந்தது.
நேற்று இரவு திருமண வரவேற்பு நடந்தது. அப்போது பலரும் மொய் கொடுத்துச் சென்றனர். இந்த மொய்ப்பணத்தை ஒரு பேக்கில் போட்டு அதை மேடையின் பின்புறம் வைத்திருந்தனர். பின்னர் ஹரிகரனின் பெற்றோர் சாப்பிடச் சென்றனர்.
போய் விட்டு வந்து பார்த்தபோது மொய் இருந்த பேக்கைக் காணவில்லை. இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
More From
-
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications