மனைவியை சக அதிகாரிகளுக்கு விருந்தாக்கிய கடற்படை அதிகாரி- விசாரணைக்கு ஏ.கே. ஆண்டனி உத்தரவு!
டெல்லி: தமது மனைவியை சக அதிகாரிகளுக்கு விருந்தாக்கியதாக கடற்படை அதிகாரி மீது கூறப்படும் புகார் தொடர்பாக விசாரணை நடத்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி உத்தரவிட்டிருக்கிறார்.
கார்வார் கடற்படை கப்பல் பழுது பார்க்கும் தளத்தில் லெப்டினன்ட் கமாண்டராக பணியாற்றி வரும் அதிகாரி ஒருவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எம்.பி.ஏ. பட்டதாரி பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட நாள் முதலே தம்மை கணவர் சித்ரவதை செய்து வருவதாகவும் ரூ65 லட்சம் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும் உச்சகட்டமாக கணவருடன் பணியாற்றும் சக அதிகாரிகளுடன் உடலுறவு கொள்ள கணவரே வற்புத்துவதாகவும் கடற்படை தலைமையகத்துக்கு அதிர்ச்சி அளிக்கும் புகாரை அவர் அனுப்பி வைத்தார். பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. ஆண்டனிக்கும் இது தொடர்பான புகார் கடிதம் ஒன்றையும் அந்த பெண் அனுப்பி வைத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அந்த அதிகாரி மீது விசாரணை நடத்த கடற்படைக்கு ஏ.கே. ஆண்டனி உத்தரவிட்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாக நாட்டின் கடற்படையில் அடுத்தடுத்து இதுபோல் 'தகாத' உறவு சம்பவங்கள் தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications