மும்பை: மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் மீதமுள்ள தண்டனைக் காலத்தை அனுபவிக்கப் போகும் இந்தி நடிகர் சஞ்சய் தத் நேரடியாக சிறைக்கே போய் சரணடையவுள்ளார் என்று கூறப்பட்ட நிலையில் நாளை அவர் மும்பை தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைகிறார்.
அதன் பின்னர் அவர் புனே எரவாடா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்படுவார்.
முன்னதாக நேரடியாக சிறையில் சரணடைய தனக்கு அனுமதி தர வேண்டும் என மும்பை தடா கோர்ட்டில் அவர் மனு செய்திருந்தார். இந்தமனுவை இன்று அவர் திரும்பப் பெற்றார்.
தனது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்பதால் சிறைக்கு நேரடியாகப் போய் சரணடைய விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.
சஞ்சய் தத் நடிப்பில் சில படங்கள் உருவாகி வந்தன. அதில் சுப்ரீம் கோர்ட்டில் அவகாசம் வாங்கி 2 படங்களை முடித்துக் கொடுத்து விட்டார் தத். இன்னும் 2 படங்கள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Four weeks after the Supreme court granted actor Sanjay Dutt time to surrender before the TADA court in the 1993 Bombay blasts case, the deadline ends on Wednesday. But there are doubts over whether he will surrender at the TADA court after Dutt filed an application seeking to surrender directly at Mumbai's Arthur Road prison or Pune's Yerawada jail. Dutt has claimed that he fears being chased by the media and that he faces threat from fundamentalists. The special TADA Court will decide on the matter on Wednesday after the CBI files its reply.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.