கர்நாடகத்தில் பந்த்: தமிழக பேருந்துகள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தம்

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியைச் சேர்ந்த சித்தராமையா முதல்வராக பதவியேற்றார்.
இதற்கு கர்நாடகா மாநில மூத்த காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கே ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தங்களது கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக நேற்று கர்நாடக மாநிலம் மைசூர் மற்றும் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் பந்த் நடத்தினர். இதனால் தமிழக பேருந்துகள் கர்நாடகா எல்லைக்குள் செல்ல முடியாமல் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்த பந்த் காரணமாக,தமிழகத்தில் இருந்து நேற்று மாலை வரை கர்நாடகா மாநிலத்துக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
தமிழகத்தில், சத்தியமங்கலம் பகுதியில் இருந்து கர்நாடகா செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் பல்வேறு வாகனங்களை நேற்று காலை முதல் மாலை வரை செல்ல தமிழக போலீசார் தடை விதித்தனர்.
மாலை 6 மணிக்கு மேல் கர்நாடகாவில் பதட்டம் தணிந்ததும், வழக்கம் போல் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தமிழக பேலீசார் அனுமதி அளித்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications