கோடீஸ்வரர் ஆன அயோத்தி ராமர்...

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ளது ராம் லாலா விராஜ்மான் ஆலயம். பால ராமர் இங்கு பிறந்து வளர்ந்தார் என்று கூறப்படுவதை ஒட்டி இந்த ஆலயம் இங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2005-06 ம் ஆண்டு இந்த ஆலயத்தின் கணக்கில் வெறும் 7 லட்சம் ரூபாய் மட்டுமே இருந்தது. தற்போது இந்த ஆலயத்தின் கணக்கில் அதாவது ராமர் பெயரில் 2.7 கோடி ரூபாய் உள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் அயோத்தி பிராஞ்ச் தகவல் வெளியிட்டுள்ளது.
அதாவது ஏழு ஆண்டுகளில் கோவில் வருமானம் 40 மடங்கு அதிகரித்துள்ளதாம். அந்த அளவிற்கு பக்தர்கள் ஆலயத்திற்கு நிதி உதவிகளை அள்ளி வழங்குகின்றனராம்.
இந்த பணம் பிக்ஸட் டெபாசிட் திட்டத்தின் கீழ் போடப்பட்டு ஆலய பராமரிப்புக்கு செலவழிக்கப்படுகிறது. ராமர் கோவிலில் முதன்மை பூசாரியாக உள்ளவருக்கு 6 ஆயிரம் ரூபாயும், அவருக்கு துணையாக உள்ள 4 பூசாரிகளுக்கு 3,800 ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications