வீட்டிற்கு வந்த மருமகளை வேலைக்காரி போல் நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கணவனது கொடுமையால் மனைவி இறந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் மருமகள்களை எரித்துக்கொலை செய்வது மற்றும் கொடுமைப்படுத்துவது அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. எந்த காரணத்திற்காகவும் வீட்டிற்கு வந்த மருமகளை வீட்டிலிருந்து வெளியேற்றக்கூடாது.
வீட்டிற்கு வந்த மருமகளை குடும்பத்தின் ஒரு உறுப்பினராக கருத வேண்டும் அவர்களிடம் பாரபட்சத்துடன் நடந்துகொள்ளக் கூடாது. பெண்களை மதிக்க வேண்டும் என வலியுறுத்திய நீதிபதிகள், எதிர்காலத்தில் வரதட்சணைக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பெண்களை துன்புறுத்தக் கூடாது என கருத்து தெரிவித்தனர். வீட்டிற்கு வந்த மருமகளை வேலைக்காரி போல நடத்தக்கூடாது எனவும் எச்சரித்தனர்.
மேலும் இவ்வழக்கில் மனைவியை துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டிய கணவனுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications