ஸ்டெர்லைட் வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு உத்தரவு
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்பாக ஏதேனும் ஆவணங்கள் தாக்கல் செய்யவேண்டியிருந்தால், வரும் 20 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யலாம் எனவும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு தேசிய பசுமை தீப்பாயம் உத்தரவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சுவாயு கசிவு ஏற்பட்டதால் நகரத்தில் உள்ள மக்கள் பாதிப்பிற்கு ஆளாகினர். இதனையடுத்து மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின் பேரில் ஆலை மூடப்பட்டது.
இதனையடுத்து ஆலையை இயக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. சென்னையில் இருந்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற விசாரணையில், ஆலையின் பரிசோதனை இயங்கங்களின் போது எந்த அளவுக்கு கந்தக டை ஆக்சைடு வெளிவரும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஸ்டெர்லைட் ஆலைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் போது வெளிப்புறத்தில் உள்ள காற்றின் மாசு தொடர்பாக ஆய்வறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் பசுமைத் தீர்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், வழக்கு விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒத்தி வைத்துள்ளது.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications