எப்படி தயாராகிரது ஸ்டெம் செல்...?
வாஷிங்டன்: உடலின் எந்த பாகத்தையும் உருவாக்கும் வல்லமையுள்ள ஸ்டெம் செல்களை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இச்செல்கள் மூலம் எதிர்காலத்தில் செயற்கையாக மனிதர்களைக் கூட உருவாக்க முடியும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் ஓரிகான் சுகாதார மற்றும் அறிவியல் பல்கலை கழகத்தை சேர்ந்தவர்கள் நோய்வாய்ப்பட்ட மனிதனின் உடலில் இருந்து செல் பகுதிகளை எடுத்து அதில் இருந்து ஸ்டெம் செல் உருவாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர்.
இதன் மூலம் சிகிச்சை, நோயாளியின் நோயை அறிதல் மற்றும் மருந்து கொடுத்தல் ஆகியவை எளிதாக அமையும்.
சரி, இந்த ஸ்டெம் செல்லை விஞ்ஞானிகள் எப்படிஉருவாக்கி பயன் படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாமா...

தோலை வெட்டி...
அல்செய்மர் , இதய நோய் மற்றும் இன்னபிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் தோலில் இருந்து சிறு பகுதி வெட்டி எடுக்கப்படுகிறது.

கருமுட்டை...
ஆரோக்கியமான பெண்ணின் கருமுட்டையிலிருந்து மரபணு நீக்கப்படுகிறது.

மின்சாரம் பாய்ச்சி...
வெட்டிய செல் பகுதியை கருமுட்டைக்குள் வைத்து மின்சாரம் பாய்ச்சி பகுக்கப்படுகிறது.

குண்டூசி தலை மாதிரி...
அது 4 அல்லது 5 நாட்களில் 150 செல்களாக அது மாறுகிறது. இது பார்ப்பதற்கு குண்டூசியின் தலைப்பகுதி அளவிற்கு காணப்படுமாம்.

எந்த செல்லாகவும் மாற்றலாம்...
இந்நிலையில் ஸ்டெம் செல் விஞ்ஞானிகளால் பிரித்தெடுக்கப்படுகிறது. இது உடலின் எந்த செல்லாகவும் மாறும் திரன் கொண்டது.

மூளை... இதயம்...
இந்த செல்களை நோயாளி மனிதனின் இதயம், நுரையீரல், மூளை அல்லது வேறு எந்த செல்லாகவும் மாற்றிக் கொள்ள இயலும்.

எளிதான சிகிச்சை...
இதன் மூலம் சிகிச்சை, நோயாளியின் நோயை அறிதல் மற்றும் மருந்து கொடுத்தல் ஆகியவை எளிதாக அமையும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications