இந்திய, சீன உறவில் புதிய அத்தியாயத்தை எழுதத் தயார்: சல்மான் குர்ஷித் அறிவிப்பு
டெல்லி: சீனாவுடனான உறவை மேம்படுத்த ஒரு புதிய அத்தியாயத்துடன் செயல்பட இந்தியா தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், இந்திய லடாக் எல்லையில் சீனா அத்துமீறி கூடாரங்கள் அமைத்ததை அடுத்து, இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தையின் மூலம் அது முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் இன்று சீனாப்பிரதமர் லீ கெகியாங் இந்தியா வருகிறார்.
சீனப் பிரதமரின் இந்திய வருகை குறித்து, இந்திய வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஷித் கூறியதாவது:-
இரு நாடுகளிடையே பல்வேறு பிரச்சினைகளில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இருந்தும் அவைகளில் நாம் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். மேலும் சீனாவுடன் உறவை மேம்படுத்த ஒரு புதிய அத்தியாயத்துடன் நடந்து கொள்ள இந்தியா தயாரக இருக்கிறது என இவ்வாறு அவர் கூறினார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications