டெல்லி: ஸ்பாட் பிக்ஸிங் புகாரின் பேரில் கைது செய்ய வந்த போலீஸாரிடம முதலில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார் ஸ்ரீசாந்த். மேலும், கேரளா மற்றும் மகாராஷ்டிர முதல்வரைக் கூப்பிடுங்கள் என்றும் தெனாவெட்டாக அவர் பேசினாராம்.
டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு போலீஸார் மும்பையில் வைத்து ஸ்ரீசாந்த்தைக் கைது செய்தனர். அப்போது கைது செய்யப்படுவதை எதிர்த்தாராம் ஸ்ரீசாந்த். மேலும், தன்னிடம் இருந்த செல்போனை தூக்கி போலீஸாரிடம் வீசி எறிந்து, மகாராஷ்டிர, கேரள முதல்வர்களை கூப்பிடுங்கள், அவர்களுடன் நான் பேச வேண்டும் என்றும் போலீஸாரிடம் கோபமாக கூறினாராம்.
கைது செய்யப்பட்டபோது ஒரு ஆடம்பரக் காரில் ஏறி அமர்ந்திரு்நதாராம் ஸ்ரீசாந்த். ஆனால் போலீஸ் வசம் சூதாட்ட புக்கிகள் கைது செய்யப்பட்டு கம்மென்று நின்று கொண்டிருந்ததைப் பார்த்ததும் அவரது சூடு குறைந்து கப்சிப்பென்றாகி விட்டாராம்
S Sreesanth, who has been arrested in connection with the IPL 6 spot-fixing scandal, had resisted arrest by Delhi Police in Mumbai, sources said on Sunday. The cricketer was reportedly in a sedan when police approached him in an SUV. The cricketer, according to the sources, threw his phone at the policemen, who tried to arrest him, and asked them to call up the Maharashtra Chief Minister and the Kerala Chief Minister. He, however, mellowed after seeing bookies in the custody, said the sources.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.