தண்டவாளத்தில் தலைவைத்து படுத்த மூவர் பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி பலி
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் அத்திப்புலியூரில் ஆள் இல்லா ரயில்வே கேட்டில் படுத்திருந்த 3 பேர் மீது பெங்களூர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ரயில் ஏறியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து பலியானார்கள்.
இதில் பலியான வினோத் கண்ணா அத்திப்புலியயூரைச் சேர்ந்தவர். சிவசங்கர் கானூரைச் சேர்ந்தவர். மற்றொருவரான சேகர் சே.மங்கலத்தைச் சேர்ந்தவர் ஆவார். கோவில் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு தண்டவாளத்திலே படுத்து உறங்கிய போது இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவிரியில் மூழ்கிய மாணவர்கள்
இதேபோல் குமாரபாளையத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அர்ஜுனன்(16), சந்தோஷ்(17) சேலம் ஆத்தூரைச் சேர்ந்தவர்கள் ஆவார். உறவினர் ரவி என்பவரின் திருமணத்திற்காக குமாரபாளையம் சென்றிருந்த நேரத்தில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்வம் இன்று அதிகாலை நிகழ்ந்துள்ளது. இதற்கு மாணவர்களின் கவனக்குறைவே காரணமாக கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications