ஐ.பி.எல் சூதாட்ட புகாரில் தொடர்புடைய முக்கிய தரகர் பிரசாந்த் கைது
சென்னை: ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த சூதாட்ட தரகர் பிரசாந்த் சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் சிக்கினார்.
ஐபிஎல் சூதாட்டப் புகாரில் தொடர்புடைய தரகர்கள் 6 பேரை 3 தினங்களுக்கு முன்னர் சிபிசிஐடி போலீசார் சென்னையில் கைது செய்தனர். அவர்கள் 6 பேரும் இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தலைமறைவாக இருந்த முக்கிய தரகரை சிபிசிஐடி போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சென்னையில் இன்று பிரசாந்த் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது வீட்டில் மறைந்திருந்த அவர் போலீசிடம் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
காவலில் விசாரிக்க மனு
இதனிடையே ஏற்கனவே கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள 6 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications