வரதட்சனை கொடுமை: மும்பையில் வெப்கேமராவில் கணவர் கண் முன்பு தூக்கில் தொங்கிய இளம்பெண்
மும்பை: மும்பையில் வரதட்சனை கொடுமை தாங்க முடியாமல் 27 வயது பெண் கணவர் வெப்கேமராவில் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள விலே பார்லேவைச் சேர்ந்த 27 வயது பெண் தனது காதலரை யாருக்கும் தெரியாமல் நீதிமன்றத்தில் வைத்து மணந்து கொண்டார். ஆனால் ரூ.20 லட்சம் வரதட்சனை கொடுத்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என்று கூறி அப்பெண்ணை அவரது கணவரின் பெற்றோர் ஏற்க மறுத்து அனுப்பி வைத்துவிட்டனர்.
இதையடுத்து தனது பெற்றோரின் வீட்டில் இருந்து வந்த அவர் தனது கணவருடன் இன்டர்நெட்டில் வீடியோ சாட் செய்துள்ளார். கணவர் சாட்டிங்கில் இருக்கையிலேயே அப்பெண் தனது துப்பட்டாவை எடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை வெப்கேமராவில் பார்த்த அந்த நபர் தனது மனைவியின் குடும்பத்தாரை தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லை.
அதற்குள் அப்பெண் இறந்துவிட்டார். இதையடுத்து போலீசார் வரதட்சனை கொடுமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications