ராகுல் காந்தியின் குரு ஏ.கே. அந்தோணியாம்...
Subscribe to Oneindia Tamil

நேற்றோடு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 2வது ஆட்சிக் காலத்தின் 4 ஆண்டு நிறைவடைந்தது. அதனையொட்டி, ஐ.மு. கூட்டணியில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் விருந்து அளிக்கப்பட்டது.
விருந்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார். அப்போது அவர் நீண்ட நேரமாக பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
பாதுகாப்பு துறை அமைச்சரிடம் இவ்வளவு நேரமாக என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள்? என பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, 'ஏ.கே.அந்தோணியை எனது குருவாக கருதுகிறேன். பொதுவான விஷயங்கள் குறித்து அவருடன் விவாதித்தேன். அரசியல் நிலைமைகள் பற்றி பேசினோம்' என்று பதில் அளித்தார்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications