ஹாரி பாட்டர் கதையின் கையெழுத்து பிரதி 1 கோடியே 26 லட்சத்துக்கு ஏலம்

ஹாரி பாட்டர் கதைகள் புத்தகமாகவும், திரைப்படமாகவும் வந்து வசூலை அள்ளிக் கொட்டியது. இதன் கதாசிரியர் ஜே.கே.ரவுலிங் தனது முதல் ஹாரி பாட்டர் கதையின் கையெழுத்து பிரதியை ஏலம் விட்டார்.
அது 1.5 லட்சம் பவுண்டுகளுக்கு அதாகப்பட்டது சுமார் இந்திய மதிப்புக்கு ரூ.1 கோடியே 26 லட்சத்துக்கு ஏலம் போனது.
ஏலம்...
25 ஆயிரம் பவுண்டுகளில் இருந்து தொடங்கியது ஏலம். பின் படிப்படியாக கூடிக்கொண்டே சென்றது ஏலத்தொகை. அரங்கில் பயங்கர நிசப்தத்துக்கு இடையே 2 முக்கிய பிரமுகர்கள் மட்டுமே இறுதியில் போட்டியில் இருந்தனர்.
சூப்பர்...
இறுதியாக ஒருவர் 1.5 லட்சம் பவுண்டுகளுக்கு அப்புத்தகத்தை ஏலத்தில் எடுத்தபோது கூடியிருந்தவர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
ஏலம் விட்டே காசு ...
'டேல்ஸ் ஆப் பீடில் த பர்ட்' என்ற பெயரில் ஜே.கே.ரவுலிங் எழுதிய வேறொரு புத்தகத்தின் கையெழுத்து பிரதி கடந்த 2007ம் ஆண்டு 20 லட்சம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது நினைவிருக்கலாம்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications