மலையாளத்திற்கு செம்மொழி அந்தஸ்து - மத்திய அரசு முடிவு

இதுதொடர்பான முடிவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த முடிவைத் தொடர்ந்து தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளைத் தொடர்ந்து மலையாளத்துக்கும் செம்மொழி அந்தஸ்து கிடைக்கிறது. இருப்பினும் இந்த முடிவு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்புக்குப் பின்னரே அமலுக்கு வரும்.
மலையாளத்திற்கு செம்மொழி அந்தஸ்து தரும் முடிவை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த முடிவின் மூலம் மலையாள மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ. 100 கோடி வரை செலவிடும்.
இந்தியாவில் தற்போது சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு மொழிகளும் செம்மொழி அந்தஸ்தில் உள்ளன. தமிழுக்கு 2004ல் செம்மொழி அந்தஸ்து தரப்பட்டது. 2008ல் தெலுங்குக்குத் தரப்பட்டது. அதேபோல கன்னடத்திற்கும் தரப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications