ரூ 3.5 கோடிக்கு ஏலம் போன உலகின் முதல் ‘ஆப்பிள்’
Subscribe to Oneindia Tamil
பெர்லின்: ஆரம்பத்தில் அறிமுகப் படுத்தப் பட்ட முதல் கம்யூட்டர் இந்திய மதிப்பில் சுமார் 3.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஷ்னியாக் ஆகியோரால் தொடங்கப்பட்ட ஆப்பிள்-1 கம்ப்யூட்டர் நிறுவனம், 1976-ம் ஆண்டு முதன் முறையாக ஆப்பிள்-1 என்ற கம்ப்யூட்டரை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது.
ஆரம்பகாலத்தில், ரூ.36 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட இக்கம்யூட்டர், மரத்தினால் ஆன கீ போர்டுடன் அமைந்திருந்தது.
சமீபத்தில், இந்த ஆப்பிள்-1 கம்ப்யூட்டர் ஜெர்மனியில் பிரகர் ஏல மையத்தில் ஏலம் விடப்பட்டது. கம்ப்யூட்டருடன் சேர்த்து ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீல் வோஷ்னியாக் ஆகியோர் கையெழுத்துடன் கூடிய கடிதமும் ஏலமிடப்பட்டது.
ரூ.3.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்த நபரின் பெயர் மற்றும் விவரங்களை வெளியிட ஏல நிறுவனம் மறுத்துவிட்டது.
More From
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications