தகிக்கும் வெயில்... புதுச்சேரியில் ஜூன் 10ல் பள்ளி திறப்பு
புதுச்சேரி: கோடை வெப்பம் கொளுத்துவதால் புதுச்சேரியில் ஜுன் 3-ந்தேதிக்கு பதிலாக ஜுன் 10-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெப்பத்தினால் மாணவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையில் பள்ளி திறப்பு தேதியை மாற்றி அறிவித்துள்ளது புதுச்சேரி அரசு.
கோடை விடுமுறை முடிந்து வழக்கமாக ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஜூன் 10 தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புதுச்சேரி அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த அரசு குழு அமைக்க உள்ளது எனவும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ப்ளஸ் 1 தேர்வில் தோல்வியுற்றவர்களுக்கு ஜுன் 10 முதல் மறுதேர்வு நடைபெற உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications