ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் 30,000 'பீட்சா' வழங்கி உலக சாதனை
Subscribe to Oneindia Tamil

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு தீவிர வாதிகளுக்கு எதிராக போரிட்டு வரும் அமெரிக்க ராணுவ வீரர்கள், கடந்த 5 ஆண்டுகளாக பீட்சா 4 பேட் ரியாட்ஸ் என்ற நிறுவனம் பீட்சா சப்ளை செய்து வருகிறது.
கந்தகாரில் முகாமிட்டிருக்கும் அமெரிக்க வீரர்களுக்கு கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பீட்சாக்களை வழங்கி சாதனை புரிந்துள்ளது இந்நிறுவனம்.
இந்த ஆண்டில் இதுவரை மட்டும் 21 ஆயிரம் பீட்சாக்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக அதிகமான அளவு பீட்சாக்கள் போர் முனையில் இருக்கும் வீரர்களுக்கு ஹெலிகாப்டரில் இருந்து பொட்டலமாக வழங்கப்பட்டதாம்.
இது ஒரு உலக சாதனையாக கருதப்படுவதால், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற இருக்கிறது.
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications