மாப்பிள்ளை அட்டை கருப்பாக இருக்கார்: தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் மணமகன் கருப்பாக இருந்ததால் அவரை மணக்க மணப்பெண் மறுத்துவிட்டார்.
உத்தர பிரதேசம் மாநிலம் ரே பரேலி நகர் அருகே உள்ள புர்சத்கஞ்ச் கிராமத்தில் நேற்று திருமணம் ஒன்று நடப்பதாக இருந்தது. திருமணத்திற்கு மணமகனின் குடும்பத்தார் மற்றும் கிராமத்தினர் மணமகள் ஊரில் உள்ள திருமண மண்டபத்திற்கு வந்தனர். மணமகனின் குடும்பத்தார் ஹராய்யா கிராமத்தில் இருந்து வந்தனர். மணமக்கள் அக்னியை வலம் வருவதற்கு முன்பு மணப்பெண் மணமகனை பார்த்தார்.
உடனே தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். என் அழகுக்கு ஏற்றது போல் மாப்பிள்ளை இல்லை என்றும், அவர் கருப்பாக இருப்பதால் மணக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். மணப்பெண்ணை அவரது குடும்பத்தார் சமாதானம் செய்ய முயன்றும் அவர் கல்யாண மண்டபத்தை விட்டு வெளியேறினார்.
மாப்பிள்ளை வீட்டார் பிரச்சனை செய்யலாம் என்று அஞ்சிய கிராமத்தினர் போலீசாரை வரவழைத்தனர். மணமகன் கருப்பாக இருப்பதால் திருமணம் நின்று போனது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications