ஹெட்லியை ஒரு வருடம் எங்களிடம் கொடுங்க: அமெரிக்காவுக்கு இந்தியா கோரிக்கை

மும்பை தாக்குதல்களில் தொடர்புடைய பாகிஸ்தானிய அமெரிக்கரான
லக்ஷ்கர் இ தொய்பா தீவிராதி டேவிட் ஹெட்லியை நாடு கடத்த அமெரிக்கா மறுத்துவிட்டது. இதையடுத்து விசாரணைக்காக ஹெட்லியை ஒரு ஆண்டு காலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்காவிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய-அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தை வாஷிங்டனில் கடந்த மாதம் நடந்தது. அப்போது தான் இந்தியா அமெரிக்காவிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. இந்தியாவின் கோரிக்கையை பரிசீலிப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது என்று அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹெட்லியின் நண்பனான ராணாவையும் அனுப்பி வைக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை பரிசீலிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
2008 மும்பை தாக்குதல் குறித்து ஹெட்லியிடம் விசாரிக்க இந்தியாவுக்கு அமெரிக்க இரண்டாவது முறையாக அனுமதி அளிக்கவிருக்கிறது. ஆனால் டென்மார்க் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டது குறித்து அமெரிக்க நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்ட ராணாவை விசாரிக்க இதுவரை இந்தியாவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
ராணாவிடம் விசாரித்தால் பல முக்கிய தகவல்கள் வெளிவரும் என்று இந்திய விசாரணையாளர்கள் கருதுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications