கோடிகோடியாய் குவித்த சஞ்சய்தத்தின் ஒருநாள் சம்பளம் ரூ 25...
புனே: கோடி கோடியாய் சம்பாதித்த நடிகர் சஞ்சய்தத் தற்போது ஜெயிலில் நாளொன்றுக்கு ரூபாய் 25 முதல் 40 வரை கிடைக்கும் பேப்பர் பை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறாராம்.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான நடிகர் சஞ்சய் தத் தற்போது, சிறைத்தண்டனை பெற்று, ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இன்னும் மூன்று ஆண்டுகள் சஞ்சய்தத் இருந்தாக வேண்டும்.
பொதுவாக சிறைக்கைதிகள் ஏதேனும் ஒரு தொழிலில் ஈடுபட வேண்டும் என்பது நியதி. அதன்படி, சஞ்சய் தத்துக்கு அங்கு 'பேப்பர் பைகள்' தயாரிப்பது எப்படி என்று பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. முறையான பயிற்சிக்கு பிறகு பேப்பர் பைகளை தயாரிப்பதன் மூலம், சஞ்சய் தத் நாளொன்றுக்கு அதிகபட்சமாக ரூபாய் 25 முதல் 40 வரை வருமானம் ஈட்டலாமாம்.

அதிகரிக்கும் வருமான வாய்ப்பு...
திறமை மற்றும் செயல்பாட்டை பொறுத்து படிப்படியாக அவரது வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாம்.

எப்படி இருந்த நான்...
தனது உடலுக்கு ஏற்றவாறு, கடினமான வேலை வேண்டும் என்று சஞ்சய் தத் வேண்டுகோள் வைத்தும், அதை சிறை அதிகாரிகள் நிராகரித்து விட்டனராம்.

படிப்படியா முன்னேறலாம்...
முதற்கட்டமாக பேப்பர் பை தயாரிக்கும் சஞ்சய் தத், பின்னர் படிப்படியாக மரச்சாமன்கள், மெழுகுவர்த்தி, பைகள் தயாரிப்பார். இவை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் வெளியில் விற்கப்படும் என தெரிகிறது.

இலவச விழிப்புணர்வு...
சஞ்சய் தத்தை பேப்பர் பை செய்ய வைத்து இலவசமாக விளம்பரம் செய்து, பிளாஸ்டிக் பைகளை ஒழித்து விடலாம் என திட்டம் தீட்டுகிறதா அரசு....
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications