ஆந்திர சிறுமி பலாத்கார வழக்கு: அதிமுக ஒன்றிய செயலாளர் பொன். காமராஜ் கைது
திருச்சி: ஆந்திர சிறுமி ஒருவரை கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் துறையூர் ஒன்றிய குழு தலைவரும், அதிமுக ஒன்றிய செயலாளருமான பொன். காமராஜ் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அமீர்பேட் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்தவர் ரிஸா (17) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இவரை சேலத்தைச் சேர்ந்த ஆஷா என்பவர் சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சேலத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
திருச்சி வந்ததும் சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி ரிஸாவை மூன்று பேருக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்பு கருமண்டபம் நியூ செல்வ நகரில் உள்ள ஒரு வீட்டில் ரிஸாவை அடைத்து வைத்து அந்த மூன்று பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி அருகில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார் ரிஸா.
இதனையடுத்து இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றிய குழு தலைவரும், அதிமுக ஒன்றிய செயலாளருமான பொன்.காமராஜ் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அதன் பேரில் போலீசார் நள்ளிரவு நேரத்தில் பொன்.காமராஜை கைது செய்தனர். பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டதால் பொன்.காமராஜை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஆஷா (24), வாழப்பாடியை சேர்ந்த கவிதா (20), திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்த பிரபு (31), சக்திவேல் (34) மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த முகமது சபீதுல் (30) ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications