பஞ்சாபில் நர்ஸிங் மாணவியை இயற்கைக்கு புறம்பான முறையில் கற்பழித்த ஏட்டு கைது
சண்டிகர்: பஞ்சாபில் 23 வயது நர்ஸிங் மாணவியை ஏட்டு ஒருவர் இயற்கைக்கு புறம்பான முறையில் கற்பழித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் ஏட்டாக இருப்பவர் நவல் கிஷோர். அவர் கடந்த சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் காந்தி பார்க்கிற்கு வந்தபோது பெரோஸ்பூர் மிஷன் மருத்துவமனையில் நர்ஸிங் படிக்கும் 23 வயது இளம்பெண்ணும், வாலிபரும் அமர்ந்திருப்பதைப் பார்த்தார்.
அவர்கள் மாணவர்கள் என்பதை விசாரித்து தெரிந்து கொண்ட கிஷோர் அவர்கள் கல்லூரியில் முறையான அனுமதி பெறாமல் வெளியே வந்திருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்டார். இதையடுத்து அந்த வாலிபரை அனுப்பி வைத்து விட்டு அந்த மாணவியை மட்டும் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து அவர் மாணவியை இயற்கைக்கு புறம்பான முறையில் கற்பழித்தார்.
இதையடுத்து அந்த மாணவி கொடுத்த புகாரின்பேரில் கிஷோர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications