கல்யாணமாகலையே... தண்ணியைப் போட்டு ரயில் முன்பு பாய்ந்த வாலிபர்
ஈரோடு: 30 வயதாகியும் திருமணமாகவில்லையே என்ற ஏக்கத்தில் ஈரோட்டைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் குடித்து விட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோட்டைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் மணிகண்டன். 30 வயதாகும் இவர் வீட்டிலேயே கம்ப்யூட்டர் சர்வீஸ் வேலை செய்து வந்தார். இத்தனை வயதாகியும் தனக்குத் திருமணமகாவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்தார் மணிகண்டன்.
அவருக்கு வீட்டில் பல இடங்களில் பெண் பார்த்தும் எதுவும் செட் ஆகவில்லையாம். இதனால் பெரும் விரக்தி, சோகத்துடன் இருந்து வந்தார் மணிகண்டன்.
இந்தநிலையில் நேற்று வீட்டைவிட்டு வெளியேறி அவர் மது அருந்தினார். நன்கு மது அருந்தியஅவர் பின்னர் நேராக ரயில்வே நிலையப் பகுதிக்குப் போனார். அங்கு அந்த சமயத்தில்வந்த ரயில் முன்பு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தற்கொலைக்கு முன்பு 3 முறை அவர் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்து தப்பியவர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications