நக்கீரன் மீது ஜெ. புதிய அவதூறு வழக்கு
சென்னை: நக்கீரன் பத்திரிக்கை மீது முதல்வர் ஜெயலலிதா சார்பில் புதிய அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் அரசு வக்கீல் ஜெகன் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகை யில், நக்கீரன் இதழில் ஏப்ரல் 13ம் தேதி கட்டுரை வெளிவந்துள்ளது. அதில், ‘ஜெ ஆட்சியில் கோடி கோடியாய் கொள்ளை, தமிழகத்தை சுட்டெரிக்குது ஊழல்‘ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி, தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் பொது மக்களிடையே உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, நக்கீரன் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் உள்ளிட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 500ன் கீழ் அவதூறு பரப்பியதாக கூறி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இது நீதிபதி கலையரசன் முன்பு விசாரணைககு வரவுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications