பின்லாந்தில் 290 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் டிசிஎஸ்!

பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் உள்ள டிசிஎஸ் நிறுவன அலுவலகத்தில் 800 பேர் பணியாற்றுகின்றனர்.
இதில் 290 பேரை பணி நீக்கம் செய்ய டிசிஎஸ் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பின்லாந்து பொறியாளர்கள் சங்கத்துடன் (Union of Professional Engineers in Finland) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆனால், உண்மையில் 412 பேரை பணி நீக்கம் செய்ய டிசிஎஸ் முயல்வதாகவும், இந்தப் பணிகளை இந்தியாவுக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாகவும் பொறியாளர்கள் சங்கம் புகார் கூறியுள்ளது.
இதை டிசிஎஸ் மறுத்துள்ளது. உண்மையில் 290 பேரை மட்டுமே நீக்க முடிவு செய்துள்ளதாக டிசிஎஸ் கூறுகிறது.
பணி நீக்கத்தை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் டிசிஎஸ் நிறுவனத்தின் 160 பணியாளர்கள் வாக்-அவுட் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஊழியர்களை நோக்கியா நிறுவனம் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியில் அமர்த்தியிருந்தது.
பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம் தனது ஊழியர்களை பணி நீக்க டிசிஎஸ் நிறுவனத்தை பயன்படுத்திக் கொள்வதாக பொறியாளர்கள் சங்கம் புகார் கூறியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications