மணாலியில் அமெரிக்க பெண்ணுக்கு லிப்ட் கொடுத்து கற்பழித்த 2 பேர்
சிம்லா: மணாலியில் 30 வயது அமெரிக்க பெண்ணை 2 வாலிபர்கள் சேர்ந்து கற்பழித்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள சுற்றுலாத் தலமான மணாலியில் உள்ள வஷிஸ்த் பகுதியில் இருக்கும் சில நண்பர்களை சந்திக்க 30 வயது அமெரிக்க பெண் நேற்று முன்தினம் வந்துள்ளார். அவர்களை சந்தித்துவிட்டு மணாலிக்கு திரும்பும்போது 2 வாலிபர்கள் தங்கள் டிப்பர் லாரியில் அவருக்கு லிப்ட் கொடுத்துள்ளனர்.
அவர்கள் இருவரும் சேர்ந்து அப்பெண்ணை கற்பழித்துவிட்டு அவர் வைத்திருந்த ஐபோன் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர். இதையடுத்து அந்த பெண் போலீசில் நடந்தது குறித்து புகார் கொடுத்தார். அந்த 2 பேரும் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
போலீசார் கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்து இது குறித்து டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications